Catholic Charismatic Centre – Trichy

top
Varakaneri
Loading Events
  • This event has passed.

Varakaneri

காலை உணவிற்குக் காரசட்னி தயார் செய்ய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி கறிவேப்பிலை சேர்த்து அரைக்க நேரமில்லாததால் அப்படியே வைத்து விட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். வேலைமுடிந்து வீட்டிற்குத் திரும்பியபின் நறுக்கி வைதவற்றைச் சட்னி அரைத்து இரவு உணவு சாப்பிட்டபின் வாய் வெந்து, வாயில் இரத்த திட்டுக்கள் உருவாகி முகம் வீங்கிவிட்டது. வாய் மூட இயலவில்லை. காலையில் திருப்பலிக்குச் சென்று செபித்து நற்கருணை உட்கொண்டேன். பின் மருத்துவமனைக்குச் சென்ற போது பார்க்க மறுத்துவிட்டார்கள். மீண்டும் செபித்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்குச் சென்று காண்பித்தேன். அவர்கள் பரிசோதித்து, விசாரித்து நான் சாப்பிட்ட சட்னி Food Poison ஆகிவிட்டது என்றும் அதிசயமாக மேற்கொண்டு விஷம் பரவாமல் பாதியிலேயே நின்றுவிட்டதால் வீபரிதம் ஏதும் ஏற்படவில்லை என்றார்கள். சென்ற இடமெல்லாம் நன்மை செய்யும் ஆண்டவர் (திரு. பணி 10 : 38). நான் உட்கொண்ட நற்கருணை மூலம் என்னைக் காப்பாற்றினார்.

To prepare chuttney for breakfast I sliced few oninons,tomatos, green chilles and few curry leaves and left them half way at home leaving to office. When I returned home I cooked and had chuttney with the sliced items that I left home in the morning. After my dinner my mouth was burnt, some blood clots also formed in my mouth and my face got swollen and I could not even close my mouth. Next morning I went for Holy Mass and received Holy Communion. The hospital I went first refused to admit me. I prayed and again went to another hospital who tested and said that the chutteny I ate has caused Food Poison. Miraculously the Poison stopped spreading further inside my body without making any further damage.

Event Details
17. 07. 2020.
8:00 am - 5:00 pm
Where to find us

Chapel

Lorem ipsum dolor sit amet, consectetur elit sed do eiusmod tempor incididunt.
a
[contact-form-7 404 "Not Found"]